அரச கரும மொழித்திணைக்களத்தினால் ஆரம்பதர உத்தியோகத்தர்களுக்கான 100மணித்தியால சிங்கள பாடநெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேசசெயலக கேட்போர் கூடத்தில் 2026.02.18ம் திகதி பிரதேசசெயலாளர் AC.அகமட் அப்கர் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் AM.முஹம்மட் றிஸான் (JP) அவர்களிள் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
இன்நிகழ்வில் உதவி பிரதேசசெயலாளர் F.நஹீஜா முஷாபிர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் M.ஜஃபர் நிருவாக உத்தியோகத்தர் KB.சலீம் பாட போதனாசிரியர் MM.பாஸில் மற்றும் பல்வேறு திணைக்களங்களிலிருந்து வருகை தந்த ஆரம்பதர உத்தியோகத்தர்கள் என
ப் பலரும் கலந்து கொண்டனர்.

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
0 Comments