நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் தேசிய மொழிகள் பிரிவினூடாக வருடாந்தம் ந ஜீலை 1வது வாரத்தில் அரச கரும மொழிகள்வாரமான பிரகடனப்படுத்தப்பட்டு அரச கரும மொழிகள் வாரம்சார்பாக பொதுமக்கள விழிப்புணர்வு மற்றும் இளைஞர் யுவதிகள் விளிப்புணர்வு , மாணவர்களுக்கான செயலமர்வுகள் என நடத்தப்படுவது வழமையானது இருந்தும்' இந்த வருடம் பொதுமக்களுக்கான நிகழ்வானது அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி எப். நஹீஜா முஷாபீர் , நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மாவட் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் தீபன் ஆகியோருடன் தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். முஹம்மட் றிஸான் (JP) பிரஇந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் எம்.எப். பர்ஹான்இ நிர்வாகப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் கே.எம்.எம். அன்சார்இ திட்டமிடல் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி நவரத்தினராசாஇ கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம். சினாஸ்இ பாட போதனாசிரியர் எம்.எம். பாஸில் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள்இ சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தந்த பயனாளிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் ஆர்வமுடன் கலந்துகொண்டதுடன்இ மொழி உரிமை தொடர்பான தமது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். பொதுமக்களும் இணைந்து சிறப்பாக நடைபெற்றது.


.jpeg)









.jpeg)

0 Comments